தேசிய NIFTY (FUTURE) நேற்று 5944.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5955.00 வரை உயர்ந்தது 5923.80 வரை கீழே சென்று 5942.55 -ல் முடிவடைந்தது.
- வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் தன் கால் பதிக்க செலவிட்ட தொகையை பற்றி எதிர் கட்சிகள் கேள்விகள் எழுப்பியதால் மாநிலங்களவையில் கூச்சல்களும் ,குழப்பமும் நிலவியது .
- மாநிலங்களவையின் கேள்விநேரத்துக்கு பிறகு வால்மார்ட் நிறுவனம் வெளியிட்ட நிதி நிலை அறிக்கை பற்றி பா.ஜ.க.கேள்விகளை எழுப்பியது .
- அப்போது வால்மார்ட் நிறுவனம் தனது கிளைகளை இந்தியாவில் அமைக்க ரூ.125 கூடி செலவிட்டதாக பா.ஜ.க. கூறியது .
- மேலும் வால்மார்ட் நிறுவனம் தனது கிளைகளை இந்தியாவில் அமைக்க லஞ்சம் வழங்கி உள்ளதாகவும் குற்றம் சாட்டியது ,இந்த பணம் யார், யாருக்கு தரப்பட்டது என அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பியது .

- மத்திய அரசு வரும் ஆண்டிலிருந்து நாடு முழுவதும் இலவச ரோமிங் வசதியைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள நிலையில், பார்தி ஏர்டெல் நிறுவனம் அலைக்கற்றை விலையில் உள்ள வேறுபாடுகள் மற்றும் ஒவ்வொரு பகுதியிலும் கட்டணம் மற்றும் சுங்கவரியில் உள்ள வேறுபாடுகள் ஆகியவற்றைத் ஆராய்ந்து தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.
இன்றைய NIFTY FUTURE LEVELS மட்டும் :

|
Tweet |
No comments:
Post a Comment
கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்