தேசிய NIFTY (FUTURE) வெள்ளியன்று 5979.95 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5979.95 வரை உயர்ந்தது 5921.75 வரை கீழே சென்று 5944.90 -ல் முடிவடைந்தது.
- சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு மீதான ராஜ்ய சபை நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஆளு
ம் மத்திய அரசு வெற்றி பெற்றது .
- இதனால் ஆளும் கட்சிக்கு நிலவி வந்த நம்பிக்கை அற்ற தன்மை ,குழப்பம் மற்றும் பயம் முடிவுக்கு வந்தது .
- கடந்த மாதம் 30ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அன்னியச் செலாவணி கையிருப்பு, 47 கோடி டாலர் (2,585 கோடி ரூபாய்) குறைந்து, 29,451 கோடி டாலராக (16.19 லட்சம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது.
- இது முந்தைய 16ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 29,498 கோடி டாலராக (16.22 லட்சம் கோடி ரூபாய்) உயர்ந்திருந்தது என்று ரிசர்வ் வங்கியின்செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்
ளது.
- பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் சார்பு நிறுவனமான பாரதி இன்ப்ராடெல் நிறுவனம் பங்குகளை வெளியிட உள்ளது .
- விரிவாக்க பணிகளுக்காக ரூ.18.89 கோடி பங்குகளை வெளியிட உள்ளது .
- இந்த நிறுவனத்தின் பங்கின் விலை ரூ.210-240 என நிர்ணயிக்க பட உள்ளது .இதன் பங்கு வெளியீடு இந்த மாதம் 10 ம் தேதி முதல் 14 தேதி நிறைவடைகின்றது .
- இந்த பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.4000-4500 வரை திரட்ட உள்ளது .
BUY ABOVE 5960 STAYED ABOVE 5973 TARGETS ,5984,,5995,6008,,
THEN 6034,,6060,,,,,,
SUPPORT LEVELS 5928,5914.,,,
SELL BELOW 5902 STAYED WITH VOLUME -5890,TARGETS 5878,5865,,5851,,
THEN 5831,,5811,,,
DISCLAIMER:
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது.
தேசிய NIFTY (FUTURE) வெள்ளியன்று 5979.95 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5979.95 வரை உயர்ந்தது 5921.75 வரை கீழே சென்று 5944.90 -ல் முடிவடைந்தது.
- சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு மீதான ராஜ்ய சபை நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஆளு
ம் மத்திய அரசு வெற்றி பெற்றது . - இதனால் ஆளும் கட்சிக்கு நிலவி வந்த நம்பிக்கை அற்ற தன்மை ,குழப்பம் மற்றும் பயம் முடிவுக்கு வந்தது .
- கடந்த மாதம் 30ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அன்னியச் செலாவணி கையிருப்பு, 47 கோடி டாலர் (2,585 கோடி ரூபாய்) குறைந்து, 29,451 கோடி டாலராக (16.19 லட்சம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது.
- இது முந்தைய 16ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 29,498 கோடி டாலராக (16.22 லட்சம் கோடி ரூபாய்) உயர்ந்திருந்தது என்று ரிசர்வ் வங்கியின்செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்
ளது.
- பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் சார்பு நிறுவனமான பாரதி இன்ப்ராடெல் நிறுவனம் பங்குகளை வெளியிட உள்ளது .
- விரிவாக்க பணிகளுக்காக ரூ.18.89 கோடி பங்குகளை வெளியிட உள்ளது .
- இந்த நிறுவனத்தின் பங்கின் விலை ரூ.210-240 என நிர்ணயிக்க பட உள்ளது .இதன் பங்கு வெளியீடு இந்த மாதம் 10 ம் தேதி முதல் 14 தேதி நிறைவடைகின்றது .
- இந்த பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.4000-4500 வரை திரட்ட உள்ளது .
BUY ABOVE 5960 STAYED ABOVE 5973 TARGETS ,5984,,5995,6008,,
THEN 6034,,6060,,,,,,
SUPPORT LEVELS 5928,5914.,,,
SELL BELOW 5902 STAYED WITH VOLUME -5890,TARGETS 5878,5865,,5851,,
THEN 5831,,5811,,,
DISCLAIMER:
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது.
BUY ABOVE 5960 STAYED ABOVE 5973 TARGETS ,5984,,5995,6008,,
THEN 6034,,6060,,,,,,
SUPPORT LEVELS 5928,5914.,,,
SELL BELOW 5902 STAYED WITH VOLUME -5890,TARGETS 5878,5865,,5851,,
THEN 5831,,5811,,,
DISCLAIMER:
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது.
|
Tweet |
No comments:
Post a Comment
கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்