தேசிய NIFTY (FUTURE) வெள்ளியன்று 5900.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5905.00 வரை உயர்ந்தது 5847.40 வரை கீழே சென்று 5853.40 -ல் முடிவடைந்தது.
- இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2013ம் ஆண்டில் 6.5% மாக இருக்கும் என்று சர்வதேச பொருளாதார ஆய்வு அமைப்பான கோல்ட்மேன் சேக்ஸ் கணித்துள்ளது.
- இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிஇந்த ஆண்டில் 5.4 % உள்ளது குறிப்பிடத்தக்கது. சில ஆண்டுகளுக்கு முன் கிட்டத்தட்ட 9 சதவீத வளர்ச்சியைத் தொட்ட இந்தியா கடந்த 3 ஆண்டுகளாக தடுமாறிக் கொண்டுள்ளது.

- இந்த சரிவிற்கு உள்நாட்டுக் காரணங்கள் மட்டுமின்றி சர்வதேச அளவில் தொடர்ந்து வரும் பொருளாதாரத் மந்த நிலையும் ஒரு காரணமாக கூறப்படுகின்றன.
- மத்திய அரசு எடுத்த சில அதிரடி பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக, இந்திய வளர்ச்சி அடுத்த ஆண்டு 6.5 சதவீதத்தை எட்டும் என்றும், 2014ம் ஆண்டில் இது 7.2 சதவீதமாக உயரும் என்று கோல்ட்மேன் சேக்ஸ் தெரிவித்துள்ளது.
- ஆகவே இந்த வளர்ச்சி கோடிக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்பது கணிப்பு.
- நடப்பு கணக்கு பற்றாக்குறை 3.5% ஆக அதிகரித்துள்ளது .
- ஏற்றுமதியில் முன்னேற்றம் ஏற்படும் வகையில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா அறிவித்துள்ளார்.
- வாராக்கடன் சீரமைப்பு நிறுவனங்கள் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் வசூலாகாத கடன்களை தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொண்டு அவற்றை வசூலிக்கும் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், வங்கிகளின் நிதி ஆதாரம் வலுவடையும் என செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றன .
இன்றைய NIFTY FUTURE LEVELS

|
Tweet |
வணக்கம்
ReplyDeleteதெரிந்துகொண்டேன் - சரி
ரொம்ப நன்றி முத்தண்ணா
Delete